பக்தி என்னும் கயிறினால்
யுக்தி யோடு மாயனை
சக்தி கொண்டு கட்டலாம்
முக்தி தேனை பருகலாம்..
அன்பு என்னும் கோயிலில்
வன்பு கொண்ட நேயனை
நன்பு வேண்டி பணியலாம்
என்பு விடுத்து பிரியலாம்
தஞ்சு அவன் பாதத்தை
கஞ்சு வதம் செய்தவன்
மிஞ்சு பணிவு போதுமே
எஞ்சு மின்றி செல்லலாம்
வினை யறுக்கும் பேற்றினை
முனை ந்துநீயும் பெற்றிட
அனை த்துமான பாலனை
தனை விடுத்து பற்றிடு
கோபால பக்தி வளர்த்திட
சாபால வேத சாரத்தில்
மாபால நாமம் கூறிடு
கோபால பிரிய னாகிடு!
- ஹரிசரண்
யுக்தி யோடு மாயனை
சக்தி கொண்டு கட்டலாம்
முக்தி தேனை பருகலாம்..
அன்பு என்னும் கோயிலில்
வன்பு கொண்ட நேயனை
நன்பு வேண்டி பணியலாம்
என்பு விடுத்து பிரியலாம்
தஞ்சு அவன் பாதத்தை
கஞ்சு வதம் செய்தவன்
மிஞ்சு பணிவு போதுமே
எஞ்சு மின்றி செல்லலாம்
வினை யறுக்கும் பேற்றினை
முனை ந்துநீயும் பெற்றிட
அனை த்துமான பாலனை
தனை விடுத்து பற்றிடு
கோபால பக்தி வளர்த்திட
சாபால வேத சாரத்தில்
மாபால நாமம் கூறிடு
கோபால பிரிய னாகிடு!
- ஹரிசரண்
Comments
Post a Comment