அடியேன் "கார்முகிலே கண்ணா" எனும் பாடலை மாடு மேய்க்கும் கண்ணா மெட்டில் எழுதி பாடியுள்ளேன் பிழையிருப்பின் பொறுத்தருள்க.
கார்முகிலே கண்ணா ! கோபாலா !
மனமும் கல்லானதோ?
கண்ணா !.....
நாடியே நான் வந்திட
ஓடியே செல்வ தென்ன
வாடியே நான் இருக்க
ஆடியே பாடு வாயோ?
(தேடியே நீ வருவாய்)
(கார்முகிலே கண்ணா ! )
கோபியர் கூட்டத் தோடு
கோலாட்டம் ஆடு கின்றாய்
கோதை இங்கே ஏக்கத்தில்
கோபாலா கண்டு கொள்வாய்
வாடு கையில் துன்பம்
நாடு கையில் மாறும்
கோபி கையை விடுத்து
கோபாலா நீ வருவாய்
(கார்முகிலே
கண்ணா ! )
கார்முகிலே கண்ணா ! கோபாலா !
மனமும் கல்லானதோ?
கண்ணா !.....
நாடியே நான் வந்திட
ஓடியே செல்வ தென்ன
வாடியே நான் இருக்க
ஆடியே பாடு வாயோ?
(தேடியே நீ வருவாய்)
(கார்முகிலே கண்ணா ! )
கோபியர் கூட்டத் தோடு
கோலாட்டம் ஆடு கின்றாய்
கோதை இங்கே ஏக்கத்தில்
கோபாலா கண்டு கொள்வாய்
வாடு கையில் துன்பம்
நாடு கையில் மாறும்
கோபி கையை விடுத்து
கோபாலா நீ வருவாய்
(கார்முகிலே
கண்ணா ! )

Comments
Post a Comment